பொலிஸ் ஊடகப் பிரிவுடன் தொடர்பு கொள்ள புதிய இலக்கம்

பொலிஸ் ஊடகப் பிரிவுடன் தொடர்பு கொள்ள புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, 0112 887 973 என்ற புதிய தொலைபேசி இலக்கத்தின் ஊடாக மிக வேகமாக செயற்படும் வசதிகளுடன் பொலிஸ் ஊடகப் பிரிவை இனிமேல் தொடர்புகொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பத்தரமுல்ல சுஹுருபாய கட்டிடத்தின் 14ஆவது மாடியில் பொலிஸ் ஊடகப் பிரிவு நிறுவப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.