பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மறுப்பு

இலங்கை மின்சாரசபை, நாளைய தினம் அமுல்படுத்துவதற்குக் கோரிய 7 மணிநேர மின்வெட்டுக்கு அனுமதி வழங்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மறுப்பு தெரிவித்துள்ளது.

நுகர்வோர் வசதிக்காக இரண்டு நேர இடைவெளிகளில் இதை 5 மணி நேரத்தை விட குறைக்குமாறு (பகலில் 3 அல்லது 4 மணி நேரம், இரவு 10 மணிக்கு முன்னர் 1 அல்லது 2 மணி நேரமும்) மின்சாரசபைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக ஆணைக்குழு அறிவித்துள்ளது.