பொதுத்தேர்தலுக்குப் பின் உள்ளூராட்சி தேர்தல்

பொதுத் தேர்தல் நிறைவடைந்தவுடன் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம். ஏ. எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சித் தேர்தலை விரைவாக நடத்துமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Shanakiya Rasaputhiran

பொதுத் தேர்தல் நவம்பர் 14ஆம் திகதி நடைபெற உள்ளமை குறிப்பிடதக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

Poineer Hospital Owner
Jana Uncle Post Ad