பிலிப்பைன்ஸில் நில அதிர்வு!
பிலிப்பைன்ஸின் லூசன் நகரில் இன்று திங்கட்கிழமை நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.
குறித்த நில அதிர்வு 5.6 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நில அதிர்வால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
- https://minnal24.com/wp-admin/index.php
- செய்திகள்
- நிகழ்வுகள்
- உலக செய்திகள்
- Videos