பிரபல நடிகர் மனோஜ் காலமானார்!

 

இயக்குநர் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் மாரடைப்பு காரணமாக காலமானதாக இந்திய செய்திகள் தெரிவிக்கினறன.

அண்மையில் அவருக்கு இருதய அறுவைச் சிகிச்சை இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது

இந் நிலையிலே மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

 

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க