பிரதமர் இல்ல பகுதியில் அமைதியின்மை செய்திகள் By Subeditor-1 On Apr 24, 2022 Share அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தின் எதிர்ப்பு பேரணி தற்போது விஜேராம பகுதியில் உள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தை சுற்றிவளைத்துள்ளது. இதனால், குறித்த பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Share