Sri Lanka Tamil News Site

பாராளுமன்ற உறுப்பினர் கைத்துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

- Advertisement -

பொலனறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துக்கோரள கைத்துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு  தற்கொலை செய்துகொண்டார்.

- Advertisement -

இன்று திங்கட்கிழமை மாலை ஆர்ப்பாட்டக்காரர்களுடன் நடந்த மோதலின் பின்னரே அவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாகத் தெரியவருகிறது.

சம்பவம் தொடர்பில் பொலன்னறுவை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

- Advertisement -

error: Alert: Content selection is disabled!!