பாடும்மீன் புகையிரத சேவை இரத்து!
வாழைச்சேனைக்கும் புணானைக்கும் இடைப்பட்ட பகுதியில் ஏற்பட்ட தீடிர் வெள்ளநீர்மட்ட உயர்வு காரணமாக மட்டு- கொழும்பு 8:15 மணியளவில் புறப்பட இருந்த பாடும்மீன் புகையிரதம் இரத்து செய்யப்படுகிறது.