
பாகிஸ்தானில் நிலஅதிர்வு
பாகிஸ்தானில் இன்று செவ்வாய்க்கிழமை மாலை 4 மணி அளவில் நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது.
4.2 மெக்னிடியூட் அளவில் இந்த நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலஅதிர்வால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்