பாகிஸ்தானில் இலங்கையரை கொடூரமாக படுகொலை செய்தவர்களுக்கு தூக்கு தண்டனை

பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவரை கொடூரமாக படுகொலை செய்து எரித்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தண்டணை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அதன்படி, குற்றம் சாட்டப்பட்ட 6 பேருக்கு தூக்கு தண்டனையும், 7 பேருக்கு ஆயுள் தண்டனையும், 76 பேருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.