பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை

பேராதனை பல்கலைக்கழகத்துக்கு எதிராக, பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

எனினும், அந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்கு, பொலிஸார் கண்ணீப்புகைப் பிரயோகம் மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

இதனால், அங்கு தற்போது பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது.