Sri Lanka Tamil News Site

பரீட்சை கடமைகளுக்கு செல்லவுள்ள அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

- Advertisement -

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை கடமைகளுக்கு செல்லவுள்ள அதிகாரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும், என அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்

- Advertisement -

அதன்படி, பரீட்சை கடமைகளுக்கு செல்லவுள்ள அதிகாரிகளுக்கு, எதிர்வரும் 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணி முதல் மாலை 5 மணி வரை எரிபொருள் பெற்றுக்கொள்ள முன்னுரிமை வழங்கப்படவுள்ளது.

.

- Advertisement -