பதவி விலகினார் வனிந்து ஹசரங்க

இலங்கை இருபதுக்கு 20 கிரிக்கெட் அணியின் தலைவர் பதவியிலிருந்து வனிந்து ஹசரங்க விலகியுள்ளார்.

இதற்கான கடிதத்தை அவர் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டிடம் கையளித்திருப்பதாக, ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அணித் தலைவர் பதவியிலிருந்து விலகி, சாதாரண வீரனாக தொடர்வதற்கு இது சரியான தருணம் என்று தாம் கருதுவதாக வனிந்து ஹசரங்க தெரிவித்துள்ளார்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்