நெய் டீ குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்
நெய் டீ குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்
🍯நெய்யில் செய்யப்பட்ட பல உணவுகளை நீங்கள் சாப்பிட்டிருப்பீர்கள்.ஏனெனில் நெய்யில் இருந்து தயாரிக்கப்படும் காபி உடல் எடையை குறைப்பதாக சொல்லப்படுகிறது.நெய் காபியுடன், நெய் டீ குடிப்பதும் ஆரோக்கியத்திற்கு நன்மை அளிக்கும்.
🍯காலையில் நெய் டீ குடிப்பது நாள் முழுவதும் உங்களை உற்சாகமாக வைத்திருக்கும்.நெய்யில் இருக்கும் பியூட்ரிக் ஆசிட், ட்ரைகிளிசரைடுகள் நம் உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைக்க உதவும் மற்றும் நல்ல கொழுப்புகளை அதிகரிக்கும்.
🍯நெய் டீ ஆனது குடல் ஆரோக்கியத்திற்கும், மாதவிடாயின் போது நிவாரணம் அளிக்கவும் மற்றும் மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் பெறவும் இது ஒரு சூப்பர் ஃபுட்டாக செயல்படுகிறது.
🍯தினமும் வெறும் வயிற்றில் டீயில் நெய் கலந்து குடித்து வந்தால், டீ அமிர்தமாக மாறும்.நெய்யில் காணப்படும் ப்யூட்ரேட் ஆனது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் வீக்கத்தைக் கட்டுப்படுத்துகிறது.
🍯எனவே டீ உடன் நெய் கலந்து குடித்து வந்தால் குடல் ஆரோக்கியமாக இருக்கும்.நெய்யை டீயாக தயார் செய்து குடிப்பதன் மூலம் ஏராளமான ஆரோககிய நன்மைகளை நம்மால் பெற முடியும்.
குறிப்பாக நெய்யில் மிக உயரிய நல்ல கொழுப்பு அமிலங்கள் இருக்கினற்ன. ஒமேகா 3 கொழுப்பு அமிலம் மற்றும் பிற கொழுப்பு அமிலங்கள் இதில் அதிகமாக இருக்கிறது.
🍯ஆற்றல் வாய்ந்த அமினோ அமிலங்களும் நெய்யில் அதிகம். வைட்டமின்களும் பிற ஆன்டி ஆக்சிடண்ட்டுகளும் கொண்ட நெய்யை உணவில் சேர்ப்பதால் நம்முடைய வளர்சிதை மாற்றம் அதிகரிக்கும்.
தினமும் காலை வெறும் வயிற்றில் நெய்யை டீயாக எடுத்து வரும்போது குடலில் நல்ல பாக்டீரியாக்கள் உற்பத்தி அதிகரித்து, ஒட்டுமொத்த குடல் இயக்கமும் மேம்படும்.நெய்யை டீயாக தயார் செய்து குடிப்பதன் மூலம் ஏராளமான ஆரோககிய நன்மைகளை நம்மால் பெற முடியும்.
🍯குறிப்பாக நெய்யில் மிக உயரிய நல்ல கொழுப்பு அமிலங்கள் இருக்கினற்ன. ஒமேகா 3 கொழுப்பு அமிலம் மற்றும் பிற கொழுப்பு அமிலங்கள் இதில் அதிகமாக இருக்கிறது.
🍯ஆற்றல் வாய்ந்த அமினோ அமிலங்களும் நெய்யில் அதிகம். வைட்டமின்களும் பிற ஆன்டி ஆக்சிடண்ட்டுகளும் கொண்ட நெய்யை உணவில் சேர்ப்பதால் நம்முடைய வளர்சிதை மாற்றம் அதிகரிக்கும்.
🍯தினமும் காலை வெறும் வயிற்றில் நெய்யை டீயாக எடுத்து வரும்போது குடலில் நல்ல பாக்டீரியாக்கள் உற்பத்தி அதிகரித்து, ஒட்டுமொத்த குடல் இயக்கமும் மேம்படும்.
🍯நெய்யை உணவாக மட்டுமின்றி ஆயுர்வேத மற்றும் சித்த மருத்துவத்தில் பல நோய்களுக்காக மருந்துகள் நெய்யில் குழைத்து தான் சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது. அந்த நெய்யை எப்படி மலச்சிக்கல் பிரச்சினையை சரிசெய்ய டீயாக எடுக்கலமாம்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்