Sri Lanka Tamil News Site

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் ஒரு பகுதி செயலிழப்பு

- Advertisement -

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் ஒரு பகுதி செயலிழந்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இதனூடாக, 270 மெகாவோட் தேசிய மின் உற்பத்திக்கு இழக்கப்படும் 5 நாட்களில் குறித்த செயலிழப்பு சரிசெய்யப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், மின்வெட்டு நேரத்தை அதிகரிக்காமல் ஏனைய மின் உற்பத்தி நிலையங்களின் ஊடாக மின்சார விநியோகத்தை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை மின்சார சபை தமக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

- Advertisement -

error: Alert: Content selection is disabled!!