நீரில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

இந்தியாவில் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே ஆற்றில் குளித்த சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த கடலரசன் ( வயது 14 ) என்ற சிறுவனே உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுவன் நேற்றுதமிழ் செய்திகள் ஞாயிற்றுக்கிழமை தனது சகோதரியிடம் தெரிவிக்காமல் முடிகொண்டான் ஆற்றில் குளிக்கச் சென்று மாயமானவரை பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில், தூத்துக்குடி பாலம் அருகே உடல் மீட்கப்பட்டது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்