‘நீதிக்காக அழுகின்றோம்’

கொழும்பு காலிமுகத்திடத்தில் “கோட்டாகம”வில்,  ‘மூன்று வருடங்கள் கடந்துவிட்டன. நீதிக்காக அழுகின்றோம்’ எனும் தொனிப்பொருளில், ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

உயிர்த்த ஞாயிறுத் தினத்தன்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு, 3 வருடங்கள் கடந்துவிட்டன.

அதனை நினைவுகூர்ந்து, நாடளாவிய ரீதியிலுள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில், விசேட திருபலிகளும் இடம்பெற்றன.