நாளை ஆட்டம் காணுமா அரசு?

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களில் 50இக்கும் மேற்பட்டவர்கள் நாளை செவ்வாய்க்கிழமை  பாராளுமன்ற அமர்வு முதல் சுயாதீனமாகச் செயற்பட தயாராகி வருவதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா தெரிவித்துள்ளார்.

இவர்கள் அனைவரும் நாளையப் பாராளுமன்ற அமர்வில் இது தொடர்பில் அறிவிப்புக்களை விடுக்க உள்ளதாகவும், இதனால் அரசாங்கத்தின் மூன்றிலிரண்டு பெரும்பான்மை இழக்கப்படும் எனவும் தெரிவித்தார்.