நாளாந்த மின் உற்பத்திக்காக டீசல் விநியோகம்

இன்று முதல் நாளாந்த மின் உற்பத்திக்காக 3,500 மெட்ரிக் டன் டீசல் வழங்கப்படும் என பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் டீசலை விநியோகிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.