Sri Lanka Tamil News Site

நாமல் ராஜபக்ஷ இராஜினாமா

- Advertisement -

விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தனது அனைத்து இலாகாக்களில் இருந்தும் இராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

அமைச்சரவை அமைச்சர்கள் தற்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் அவசர அமைச்சரவை கூட்டமொன்றில் ஈடுபட்டுள்ளனர்.

இன்னும் முக்கியமான ராஜினாமாக்கள் சில மணிநேரங்களில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

error: Alert: Content selection is disabled!!