Sri Lanka Tamil News Site

நான் வாழும் வரை அரசியலுக்கு திரும்ப மாட்டேன்

- Advertisement -

“நான் அரசியலில் இருந்து ஒரு ரூபாய் கூட சம்பாதிக்கவில்லை, பிரத்தியேக வகுப்புகளை நடத்திச் சம்பாதித்த சொத்துக்கள் அனைத்தும் தீயிட்டு எரித்து நாசமாக்கப்பட்டுள்ளது”, என பாராளுமன்ற உறுப்பினர் குணபால ரத்னசேகர தெரிவித்துள்ளார்.

- Advertisement -

மேலும், நான் வாழும் வரை அரசியலுக்கு திரும்ப மாட்டேன், என்றும் தனது முகநூல் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்

- Advertisement -

error: Alert: Content selection is disabled!!