
நாணய மாற்று விகிதம்
இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 303.2612 ரூபாவாகவும் கொள்வனவு விலை 294.1305 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை விலை 391.0050 ரூபா மற்றும் கொள்வனவு விலை 376.5390 ரூபாவாகும்.
யூரோ ஒன்றின் விற்பனை விலை 334.6344 ரூபா எனவும் கொள்வனவு விலை 320.7875 ரூபா எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்