
நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் : துடுப்பெடுத்தாட தீர்மானம்
ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் இன்று வியாழக்கிழமை இடம்பெறும் போட்டியில் நாணய சுழற்சியில் பாகிஸ்தான் அணி வென்றது.
தற்போது பாகிஸ்தான் அணி துடுப்பெடுத்தாட களமிறங்கியுள்ளது.
இன்று வியாழக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகவிருந்த இந்த போட்டி மழை காரணமாக தாமதமாகி ஆரம்பமாகியுள்ளமையினால் குறித்த போட்டி 45 ஓவர்களுக்கு மட்டுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.