Sri Lanka Tamil News Site

நாட்டை வந்தடையவுள்ள சுப்பர் டீசல் கப்பல்

- Advertisement -

ஒரு லட்சம் மெற்றிக் தொன் சுப்பர் டீசல் மற்றும் டீசலை ஏற்றிய கப்பல் ஒன்று நாட்டை வந்தடையவுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

- Advertisement -

இதன்மூலம் இரண்டு மாதங்களுக்குப் பின்னர் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு சுப்பர் டீசல் கொண்டுவரப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

- Advertisement -