Sri Lanka Tamil News Site

நாட்டில் மேலும் 3 கொவிட் மரணங்கள்

- Advertisement -

நாட்டில் மேலும் 3 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.

- Advertisement -

அதன்படி,  இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 16719 ஆக அதிகரித்துள்ளது.

உயிரிழந்தவர்கள் 60 வயதுக்கு மேற்பட்ட, இரு பெண்களும், ஒரு ஆணும் ஆவர்.

- Advertisement -