நடைமுறைப் பரீட்சை நாளை 

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதன் காரணமாக 2021 (2022) க.பொ.த உயர்தர பரீட்சையின் இசை மற்றும் நடன பாடங்களுக்கான நடைமுறைப் பரீட்சை நாளை  திங்கட்கிழமையே நடைபெறும்.

அதன்படி, உள்ளூர் மற்றும் சர்வதேச நடனம், அழகியல் மற்றும் மேற்கத்திய இசை மற்றும் கர்நாடக இசை பாடங்களுக்கான நடைமுறை பரீட்சைகள் திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்படும் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.