Sri Lanka Tamil News Site

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து

- Advertisement -

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு  இன்று ஞாயிற்றுக்கிழமை  பல கட்சிகளின் பேரணிகள் இடம்பெறவுள்ளதால் கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் ஒன்று அமுல்படுத்தப்படவுள்ளது.

- Advertisement -

இதன்படி, நுகேகொடை மற்றும் கொழும்பு நகரில் முன்னெடுக்கப்படும் பேரணிகள், கூட்டங்கள் காரணமாக குறித்த பகுதியில் பொலிஸாரை சேவையில் ஈடுபடுத்த அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

- Advertisement -

error: Alert: Content selection is disabled!!