தொடர் தோல்வி: மீளுமா சென்னை அணி

ஐ.பி.எல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன.

ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று பிற்பகல் 3.30க்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் லக்னோ சுப்பர் ஜயன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெறவுள்ளது.

இதேவேளை இன்று இரவு 7.30க்கு பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி முல்லன்பூரில் நடைபெறவுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க