தேர்தலில் இதுவரையான வாக்களிப்பு வீதம்

உள்ளூராட்சி தேர்தலில் இன்று காலை 10 மணிவரை இடம்பெற்ற வாக்களிப்பு வீதம்

நுவரெலியா – 22 வீதம்

பதுளை – – 22 வீதம்

மொனராகலை – 15 வீதம்

அனுராதபுரம் – 15 வீதம்

யாழ்ப்பாணம் – 18 வீதம்

மன்னார் – 23 வீதம்

வவுனியா – 31.5 வீதம்

திகாமடுல்ல – 12.5 வீதம்

கம்பஹா – 20 வீதம்

மாத்தறை – 20 வீதம்

களுத்துறை 20 வீதம்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்