Sri Lanka Tamil News Site

தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் குற்றச்சாட்டு

- Advertisement -

நாட்டில் தேங்காய் எண்ணெய் தட்டுப்பாடு நிலவுவதாக நாடகமாடி, அரச அதிகாரிகள் குழுவொன்றும், வர்த்தக குழுவொன்றும் தேங்காய் எண்ணெய் இறக்குமதி செய்ய முயல்வதாக, அகில இலங்கை பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

- Advertisement -

தம்புள்ளையில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அந்த சங்கத்தின் பேச்சாளர் புத்திக டி சில்வா இதனை தெரிவித்தார்.

- Advertisement -

error: Alert: Content selection is disabled!!