தென் கொரிய ஜனாதிபதி இன்று கைது செய்யப்படுவார்?
தென் கொரிய ஜனாதிபதியை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை அந்நாட்டு அதிகாரிகள் முன்னெடுத்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அவர் இன்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது
இந்நிலையில், அவர் கைது செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் தலைநகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன