துப்பாக்கியுடன் வர்த்தகர் ஒருவர் கைது

சீனாவில் தயாரிக்கப்பட்ட 84எஸ் ரக துப்பாக்கி, 2 மெகசின்கள் மற்றும் 46 தோட்டாக்களை வைத்திருந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மத்தேகொட பகுதியில் வைத்தே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேல் மாகாண குற்றத்தடுப்பு பிரிவினரால் இந்த நபர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

 

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க