திருகோணமலையில் இருந்து கதிர்காம பாத யாத்திரை ஆரம்பம்

-கிண்ணியா நிருபர்-

திருகோணமலை திருக்கோணேச்சரர் யாத்திரை குழு திருக்கோணேஸ்வர ஆலயத்திலிருந்து வேல்சாமி செந்தூரன் தலைமையில் 78 பேர் இன்று சனிக்கிழமை கதிர்காமத்தை நோக்கிய பாதயாத்திரையை ஆரம்பித்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்