Sri Lanka Tamil News Site

திங்கட்கிழமை முதல் நான்காவது கொவிட் தடுப்பூசி

- Advertisement -

எதிர்வரும் திங்கட்கிழமை முதல், நாட்டில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு, நான்காவது கொவிட் தடுப்பூசி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

 

- Advertisement -