தற்போதுள்ள வாகனத்தின் விலையும் பழைய விலையும்

இலங்கைக்குள் வாகனங்களை இறக்குமதி செய்வதில் மேலும் தாமதம் ஏற்பட்டுள்ளதால், இலங்கையில் பயன்படுத்திய கார்களின் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

இந்நிலை தொடருமானால் வாகன விலைகள் மேலும் உயரலாம் என வாகன விற்பனையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கடந்த ஆண்டு நவம்பர் மாத வாகன விலை மற்றும் இன்று (26) சந்தையில் கிடைக்கும் வாகன விலைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

முந்தைய விலை – Toyota – Premio – 2017 – ஒரு கோடி நாற்பத்தாறு லட்சம்

புதிய விலை – Toyota – Premio – 2017 – ஒரு கோடியே அறுபது லட்சம்

முந்தைய விலை – Toyota – Vitz – 2018 – 80 லட்சம்

புதிய விலை – Toyota – Vitz – 2018 – 90 லட்சம்

முந்தைய விலை – Toyota – Aqua G – 2012 – 60 லட்சம்

புதிய விலை – Toyota – Aqua G – 2012 – 66 லட்சம்

முந்தைய விலை – Honda – Vessel – 2014 – 80 இலட்சம்

புதிய விலை – Honda – Vessel – 2014 – 95 இலட்சம்

முந்தைய விலை – Honda – Fit – 2012 – 53 லட்சம்

புதிய விலை – Honda – Fit – 2012 – 67 லட்சம்

முந்தைய விலை – Honda – Grace – 2014 – 78 லட்சம்

புதிய விலை – Honda – Grace – 2014 – 91 லட்சம்

முந்தைய விலை – Nissan – X-Trail – 2015 – 84 லட்சம்

புதிய விலை – Nissan – X-Trail – 2015 – ஒரு கோடி நாற்பது லட்சம்

முந்தைய விலை – Suzuki Wagon R– 2014 – 47 லட்சம்

புதிய விலை – Suzuki Wagon R – 2014 – 52 லட்சம்

முந்தைய விலை – Suzuki – Alto – 2015 – 30 லட்சம்

புதிய விலை – Suzuki – Alto – 2015 – 32 லட்சம்

முந்தைய விலை – Suzuki – Japan Alto – 2017 – 45 லட்சம்

புதிய விலை – Suzuki – Japan Alto – 2017 – 52 லட்சம்

முந்தைய விலை – Micro – Panda – 2015 – 23 லட்சம்

புதிய விலை – Micro – Panda – 2015 – 24 லட்சம்