முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் 15 உறுப்பினர்களும் , விமல் வீரவன்ச தலைமையில் 14 உறுப்பினர்களும் மற்றும் அனுர பிரியதர்ஷன தலைமையில் 11 உறுப்பினர்களும் தனித்தனி குழுக்களாக இயங்குவதாக அறிவித்துள்ளன.
அத்துடன், விஜயதாச ராஜபக்ஷவும் தனியாக இயங்குவதாக அறிவித்தார்.