தங்கத்தின் இன்றைய நிலவரம்

இலங்கையில் இன்று புதன் கிழமை நிலவரத்தின்படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 770,562 ரூபாவாக பதிவாகியுள்ளது.

24 கரட் தங்கம் ஒரு கிராம் 27,190 ரூபாவாகவும் 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 217,450 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

22 கரட் தங்கம் ஒரு கிராம் 24,930 ரூபாவாகவும் 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 199,400 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராம் 23,800 ரூபாவாகவும் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 190,350 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.