Sri Lanka Tamil News Site

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி

- Advertisement -

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக, இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலரொன்றின் கொள்வனவு பெறுமதி 358.53 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 369.50 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

- Advertisement -

மேலும் பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் மதிப்பு மேலும் சரிந்துள்ளது.

- Advertisement -

error: Alert: Content selection is disabled!!