டிரம்ப் – புதின் இடையே நாளை விசேட சந்திப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பிற்கும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமர் புட்டினுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று நாளை செவ்வாய்கிழமை நடைபெறவுள்ளது.
இந்த சந்திப்பு தொடர்பில் டொனால்ட் ட்ரம்ப் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தார்.
யுக்ரேன்-ரஷ்யப் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நிலைப்பாட்டுடன் இந்த பேச்சுவார்த்தையை முன்னெடுக்கவுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க