டிஜிட்டல் பயணச் சீட்டு வழங்கப்படும்?

இவ்வருட இறுதிக்குள் ரயில்வே உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து பயணச் சீட்டுகளுக்கான டிஜிட்டல் விநியோக முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் ரஞ்சித் கங்கநாத் ரூபசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்