ஜனாதிபதிக்கு மதிய உணவு கொடுத்தால் பதிலுக்கு அமைச்சர் பதவி கிடைக்கும்

ஜனாதிபதி மட்டக்களப்பிற்கு விஜயம் செய்யும் போது அவருக்கு மதிய உணவு கொடுத்தால் அதற்கு பரிசாக அமைச்சர் பதவி கிடைக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

இன்று புதன்கிழமை பன்முகப்படுத்தப்பட்ட நிதியினை ஆலயங்களுக்கு பகிர்ந்து வழங்கிய பின் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்