சுவிஸ்சலாந்தில் சுரங்கப்பாதையில் முந்திசெல்ல முற்பட்ட இளைஞன் : ஓட்டுநர் உரிமம் ரத்து

சுவிஸ்சலாந்தில் சான் பெர்னார்டினோ (San Bernardino) – இஸ்லா பெல்லா சுரங்கப்பாதையில் காரில் இளைஞன் ஒருவன் நேற்று வியாழக்கிழமை இரவு 10 மணிக்கு 145 கிமீ வேகத்தில் மற்றுமொரு வாகனத்தை இரட்டை பாதுகாப்புக் கோட்டின் மீது ஓட்டுநர் முந்திச்செல்ல முற்பட்ட போது கைது செய்யப்பட்டுள்ளார்.

உக்ரேனிய குடிமகனான 27 வயதுடைய இளைஞனே இதன்போது கிராபண்டன் மாநில மாநில பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.ஓட்டுநர் உரிமத்தை கிராபண்டன் கன்டோனல் பொலிசார் உடனடியாக ரத்து செய்தனர்.​​​​ ரேடார் மூலம் ஒரு வேகம் கண்டறியப்பட்டது.

Shanakiya Rasaputhiran

குறித்த இளைஞருக்கு 1,500 பிராங்குகள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன் , அவர் கிராபண்டன் (Graubünden) மாநில அரசு வழக்கறிஞர் அலுவலகத்திற்கு மேலதிக விசாரணைகளுக்காக அனுப்பப்பட்டுள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

Poineer Hospital Owner
Jana Uncle Post Ad