சுற்றுலா பயணிகளின் வருகையில் வீழ்ச்சி

நாளொன்றிற்கு சுமார் 4,000 சுற்றுலா பயணிகள் வருகை தந்திருந்த நிலையில், கடந்த 3 நாட்களாக 1,300 சுற்றுலா பயணிகளே வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

அதனால் சுற்றுலா பயணிகளுக்கு இடையூறு ஏற்படும் வகையில், வீதி போக்குவரத்துக்கு தடை ஏற்படுத்தாமல் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்குமாறு அவர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.