
சுண்டிக்குளம் கடற்கரை பகுதியில் மர்ம பொருள் மீட்பு!
-யாழ் நிருபர்-
கிளிநொச்சி – சுண்டிக்குளம் கடற்கரை பகுதியில் இனம் தெரியாத மர்ம பொருள் ஒன்று கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.
இந்த மர்மப் பொருளானது வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது.
குறித்த மர்மப் பொருளில் சிங்களம் தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் எழுதப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்