மூன்று மாடிக் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
இச்சம்பவம் நேற்று புதன்கிழமை கண்டி – கலகெதர பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
கண்டி – குருநாகல் வீதியில் அமைந்துள்ள குறித்த மூன்று மாடிக் கட்டடம் , நிலவும் சீரற்ற வானிலை காரணமாகக் இடிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.