Sri Lanka Tamil News Site

சீனா வழங்கிய மருந்து பொருட்கள் நாட்டை வந்தடைந்தன

- Advertisement -

சீனாவின் அன்பளிப்பிலான அத்தியாவசிய மருந்து பொருட்கள் தாங்கிய விமானம் நாட்டை வந்தடைந்துள்ளது.

ஹொங்கொங்கில் இருந்து பி – 747 என்ற விமானத்தினூடாக இந்த மருந்து பொருட்கள் நேற்று வெள்ளிக்கிழமை இரவு நாட்டை வந்தடைந்துள்ளது.

- Advertisement -

14 அத்தியாவசிய மருந்துகள் உள்ளிட்ட 28 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மருந்து பொருட்களும், மருத்துவ உபகரணங்களும் அதில் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவற்றை இலங்கைக்கான சீன தூதுவர், சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் கையளித்துள்ளார்.

- Advertisement -

error: Alert: Content selection is disabled!!