10 இலட்சம் முட்டைகள் இன்று சனிக்கிழமை கொழும்புக்கு கொண்டுவரப்படவுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
- Advertisement -
குருநாகல் பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அதன் தலைவர் சரத் ரத்நாயக்க, சிறுவர் வைத்தியசாலைகளுக்கு 10 நாட்களுக்கு இலவச முட்டை வழங்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.
- Advertisement -