
சிறுநீரக நோயாளிகளுக்கான மாதாந்த கொடுப்பனவு 10,000 ரூபாயாக அதிகரிப்பு!
சிறுநீரக நோயாளிகளுக்கான மாதாந்த கொடுப்பனவு 10,000 ரூபாயாக அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார்.
மேலும் சிறுவர் நன்னடத்தை மற்றும் சிறுவர் புனர்வாழ்வு மையங்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ள சிறுவர்கள், ஆதரவற்ற சிறார்களுக்கு 5000 ரூபாய் கொடுப்பனவு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.