சீமெந்து விலை 600 ரூபாவால் அதிகரிக்கும்?

எரிபொருட்கள் விலையை கருத்தில் கொண்டு சீமெந்தின் விலையை அதிகரிக்க சீமெந்து நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன.

இதன்படி, 50 கிலோ கொண்ட சீமெந்து மூடை ஒன்றின் விலையை 500 முதல் 600 ரூபா வரை உயர்த்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தற்போது சீமெந்து மூடையொன்றின் விலை 2300 – 2350 ரூபாவாக விற்கப்படுகின்றமைக் குறிப்பிடத்தக்கது.

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க