சித்திரை புத்தாண்டு 2023 ஆடை நிறம்

சித்திரை புத்தாண்டு 2023 ஆடை நிறம்

இந்த வருடமும் சித்திரை வருடப் பிறப்பானது உலகம் எங்கும் உள்ள தமிழர்களால் விமர்சையாகக் கொண்டாடப்பட உள்ளது அந்த வகையில் சித்திரை வருடப் பிறப்பு பற்றி பல்வேறு கேள்விகள் மக்கள் மத்தியில் இருக்கும் அதில் ஒன்றுதான் என்ன நிறத்தில் ஆடை அணிய வேண்டும் என்பது

2023 சித்திரை புத்தாண்டு புத்தாண்டுக்கான ஆடை நிறம்

வெள்ளை நிறமுடைய அல்லது வெள்ளைக் கரை அமைந்த பட்டாடை

இந்த வருடம் சித்திரை வருடப் பிறப்பு உங்கள் அனைவருக்கும் இனிதே அமைந்திட மின்னல் 24 சார்பாக வாழ்த்துகின்றோம்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்